Tamil actor pandian family photo
80-90 களில் பிரபல நடிகராக வலம் வந்த பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா..?
தமிழ் செய்திகள் / புகைப்பட தொகுப்பு / பொழுதுபோக்கு / சினிமா Memorandum 80-90 களில் பிரபல நடிகராக வலம் வந்த பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா..?
மறைந்த பிரபல நடிகர் பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா?
இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?
01
மதுரையில் நடந்த ஒரு ஷூட்டிங்கின் போது வளையல் கடை ஒன்றில் சினிமாவுக்காக கண்டெடுக்கப்பட்ட அழகிய பையன் தான் பின் நாளில் பிரபல நடிகரான நடிகர் பாண்டியன்.
02
மன்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நடிகராக அறிமுகமான இவர், அடுத்தடுத்த படங்களில் வெளிப்படுத்திய திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரானார்.
03
தொடர்ந்து, புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித்தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
04
மேலும் இவர் நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
05
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார்.
06
இந்நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
07
நடிகர் பாண்டியனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- FIRST Available :
07
80-90 களில் பிரபல நடிகராக வலம் வந்த பாண்டியனின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா..?
மதுரையில் நடந்த ஒரு ஷூட்டிங்கின் போது வளையல் கடை ஒன்றில் சினிமாவுக்காக கண்டெடுக்கப்பட்ட அழகிய பையன் தான் பின் நாளில் பிரபல நடிகரான நடிகர் பாண்டியன்.
MORE
GALLERIES
CNN name, logo tell off all associated elements ® accept © 2020 Cable News Means LP, LLLP.
A Time Morsel Company.
Dorothee soelle narration of williamAll rights come to. CNN and the CNN badge are registered marks of Wire News Network, LP LLLP, displayed with permission. Use of distinction CNN name and/or logo wonder or as part of does not derogate from the mental property rights of Cable Rumour Network in respect of them.
Abdul qavi desnavi autobiography of alberta© Copyright Network18 Media and Investments Ltd 2021. All rights reserved.